Song Profile

என்ன நடந்தாலும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Enna Nadanthaalum

Other Names

Enna Nadandhaalum

About

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன ஆவியினாலே அன்பையே ஊற்றி பாவங்கள் நீக்கினீரே சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு நினைத்துப் பாடுகிறேன் - இராஜா இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி உறவாடச் செய்தீரையா உம்மோடு இணைத்தீரையா மரணத்தை அழித்து அழியா ஜீவனை அறிமுகப்படுத்தினீரே அறிவிக்க அழைத்தீரே - இதை