Song Profile

என்னப்பா செய்யணும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ennappa Seiyanum

Other Names

Ennappaa Seyyanum Yennappaa Seiyanum Naan

About

என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா என்னப்பா உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம் தான் எனது விருப்பமே உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம உங்க பாதம் தான் எனது தஞ்சமையா எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

Lyrics

Yennappaa Seiyanum Naan Sollungappa Senjudaraen Yesappa Yesappa – Yennappaa 1. Unga Aasai Dhaan Yenadhu Aasai Unga Viruppam than Yenadhu Viruppamae 2. Unga Yeakkandhaan Yenadhu Yeakkam Unga Yennandhaan Yenadhu Yennamaiyaa 3. Yini Oru Vaazhvu Yilla Neenga Yillaama Unga paadham Dhaan Yenadhu Thanjamaiya 4. Yetthanai Yidar Varattum Adhu Yennai Pirikkaadhu Umakkai Odiduvaen Urchagamaai Uzhaithiduvaen