Song Profile

என்னுயிரே என்னுயிரே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ennuyire ennuyire en

Other Names

Ennuyire

About

என்னுயிரே என்னுயிரே என் இதயத்தில் வாழ்பவரே பேச்சினிலும் என் மூச்சினிலும் நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம் இயேசு இயேசுசென்று சொல்லிடுதே ராவிலும் பகலிலும் இருதயமும் என் இயேசுவுக்காக துடிக்கிறதே உள்ளமெல்லாம் உடலெல்லாம் உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரே எனக்காகவே மரித்துயிர்த்தீரே இந்த செயலாலே என் இருதயத்தை உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே உம் அன்பாலே நான் மயங்கி உம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம் தேவ ஆலயம் ஆகினதே – இனி நானும் எனக்கு சொந்தமல்ல எனதெல்லாமே இனி உம் சொந்தமே இதயத்திலேயும் உம்மை தவிர வேறு எவருக்கும் இடமில்லையே

Lyrics

Ennuyirae ennuyirae en ithayaththil vaalpavarae paechchinilum en moochchinilum ninaivilum kalanthavarae naan vidum moochchum poluthellaam Yesu Yesusentu solliduthae raavilum pakalilum iruthayamum en Yesuvukkaaka thutikkirathae ullamellaam udalellaam um ninaivaay irukintathae enakkaakavae iraththam sinthineerae enakkaakavae mariththuyirththeerae intha seyalaalae en iruthayaththai ummilae parikoduththida seytheerae um anpaalae naan mayangi ummai naesikka thunninthaenae irulaay kidantha thaekamellaam thaeva aalayam aakinathae – ini naanum enakku sonthamalla enathellaamae ini um sonthamae ithayaththilaeyum ummai thavira vaetru evarukkum idamillaiyae