Song Profile

எப்போதும் என் முன்னே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Eppothum En Munne

Other Names

Epphodhum

About

எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே -என் நேசரே என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர் அசைவுற விடமாட்டீர் கல்வாரி எனக்காக காயங்கள் எனக்காக திரு இரத்தம் எனக்காக சிந்தியே ஜீவன் தந்தீர்

Lyrics

Eppothum en munnae ummaiththaan niruththiyullaen en maeyppar neerthaanaiyaa kurai ontum enakkillaiyae en naesarae en maeypparae eppothum neerthaanaiyaa en munnae neerthaanaiyaa um illam aanantham paripoorana aanantham paerinpam neerthaanaiyaa niranthara paerinpamae -en naesarae en ithayam makilkintathu udalum ilaippaaruthu enaik kaakkum thakappan neerae paramparaich soththum neerae en selvam en thaakam ellaamae neerthaanaiyaa enakkullae vaalkinteer asaivura vidamaattir kalvaari enakkaaka kaayangal enakkaaka thiru iraththam enakkaaka sinthiyae jeevan thantheer