Song Profile

எதாவது எதாவது

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ethavathu Ethavathu

About

எதாவது எதாவது எதாவது செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும் சாத்தானைத் துரத்த வேண்டும் செல்ல வேண்டும் தேசமெங்கிலும் சொல்லவேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை தாங்க வேண்டும் ஊழியங்களை நமது ஜெபத்தால் நமது பணத்தால்