Song Profile

இடுக்கமான வாசல் வழியே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Idukamana Vasal

Other Names

Idukkamaana Vaasal Vazhiyile

About

இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது.. பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. 2. நாம் காணும் இந்த உலகம் ஒரு நாள் மறைந்திடும் புது வானம் பூமி நோக்கி பயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் சிலகாலம் தான் நீடிக்கும் இணையில்லாத மகிமை இனிமேல் நமக்குண்டு 4. அழிவுக்கு செல்லும் வாயில் மிகவும் அகன்றது பாதாளம் செல்லும் பாதை மிகவும் விரிந்தது

Lyrics

Idukamana Vasal idukkamaana vaasal valiyae varunthi nulaiya muyantiduvom siluvai sumanthu Yesuvin pin siriththa mukamaay sentiduvom 1. vaalvukku sellum vaasal idukkamaanathu.. paralokam sellum paathai kurukalaanathu.. 2. naam kaanum intha ulakam oru naal marainthidum puthu vaanam poomi Nnokki payanam seykintom 3. ivvaalvin thunpam ellaam silakaalam thaan neetikkum innaiyillaatha makimai inimael namakkunndu 4. alivukku sellum vaayil mikavum akantathu paathaalam sellum paathai mikavum virinthathu