Song Profile

ஜெபம் கேட்டீரையா

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Jebam Kaetteeraiyaa

Other Names

Jebam Keetraiya

About

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன் எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

Lyrics

Jebam kaetteeraiyaa Jeyam thandheeraiyaa Thallaada vidavillaiyae Thaangiyae nadaththineerae Pukazhgindraen paattuppaadi Puyal indru oaindhadhu Pudhuraagam pirandhadhu Nandri appaa nallavarae Indrum endrum vallavarae Kanneerai kandeeraiyaa Karam pidiththeeraiyaa Vinnappam kaetteeraiyaa Vidudhalai thandheeraiyaa – Pukazhgindraen Ebinaesar neerthaanaiyaa Idhuvarai udhavineerae Elroayee neerthaanaiyaa Ennaiyum kandeeraiyaa – Pukazhgindraen Urudhiyaai patri kondaen Ummaiyae nambi ullaen Poorana samaadhaanarae Poadhumae um samoogamae – Pukazhgindraen