Song Profile

ஜெபம் கேளும் பதில்தாரும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Jebam kelum pathil

Other Names

Jebam Kelum

About

ஜெபம் கேளும் பதில்தாரும் அதிசயம் செய்யும் ஐயா நூறுகோடி என் ஜனங்கள் ஏழுலட்சம் கிராமங்கள் இயேசுவை காண வேண்டும் உமக்கெதிராய் செயல்படுவோர் உம்பாதம் வர வேண்டும் உமக்காய் வாழ வேண்டும் இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் நாடாளும் தலைவர்களை நால்தோறும் பாதுகாத்து ஞானத்தால் நிரப்ப வேண்டும் மரித்து போன மனிதரெல்லாம் உம் குரலைக் கேட்க இன்று மறுவாழ்வு பெற வேண்டும் மிஷினரி ஊழிய்ர்கள் மென்மேலும் பெருக வேண்டும் உண்மையாய் உழைக்க வேண்டும் சிலைகள் வழிபாடு செயலற்றுப் போக வேண்டும் நற்செய்தி பரவ வேண்டும் ஆளும் தலைவர் கூட்டம் உம்நாமம் சொல்ல வேண்டும் உமக்கே அஞ்ச வேண்டும்

Lyrics

Jepam kaelum pathilthaarum athisayam seyyum aiyaa noorukoti en janangal aelulatcham kiraamangal Yesuvai kaana vaenndum umakkethiraay seyalpaduvor umpaatham vara vaenndum umakkaay vaala vaenndum inthiyaavai paalaakkum anthakaara vallamaikal akantu poka vaenndum naadaalum thalaivarkalai naalthorum paathukaaththu njaanaththaal nirappa vaenndum mariththu pona manitharellaam um kuralaik kaetka intu maruvaalvu pera vaenndum mishinari ooliyrkal menmaelum peruka vaenndum unnmaiyaay ulaikka vaenndum silaikal valipaadu seyalattup poka vaenndum narseythi parava vaenndum aalum thalaivar koottam umnaamam solla vaenndum umakkae anja vaenndum\