Song Profile

ஜீவனை விட தேவனை

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Jeevanai Vida Devanai

Other Names

Jeevanaivida Dhevanai

About

ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு.. வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான் அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன்..தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

Lyrics

Jeevanai Vida Thaevanai Naesikkanum Intha Selvaththai Vida Karththarai Naesikkanum - Thampi Appo Saaththaanai Oda Oda Thoraththalaam Avan Senaikalai Atiyoda Akattalaam Poraadu…Thairiyamaay Poraadu.. Vetti Nichchayam Viduthalai Saththiyam Jeevanai Vida Thaevanai Naesikkiraen Intha Selvaththai Vida Karththarai Naesikkiraen Naan Athanaal.. Saaththaanai Oda Oda Thoraththuvaen Avan Senaikalai Atiyoda Akattuvaen Poraaduvaen..Thairiyamaay Poraaduvaen Vetti Nichchayam Viduthalai Saththiyam