Song Profile

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Jeevanulla Devan Thangum Paraloga Yerusalem

Other Names

Jeevanulla

About

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2 பரலோகம் நம் தாயகம் விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் – 2 பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் – 2 பரலோக தேவன் பரிசுத்தர் – நம் – 2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் – 2 திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் – 2 அல்லேலூயா ஓசன்னா – 2 கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில் – 2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே – 2 எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி – 2 நீதிபதி கர்த்தரே – 2 எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி – நம் –2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே – 2 நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே – 2 இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – 2 இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2 பரலோகம் நம் தாயகம் விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2

Lyrics

Jeevanulla thaevan thangum paraloka erusalaem seeyon malaikku vanthu sernthuvittaோm - 2 paralokam nam thaayakam vinnnakam nam thakappan veedu - 2 jeevanulla thaevan thangum paraloka erusalaem 1.kodaana koti thoothar kooti angae thuthikkintanar - 2 parisuththarae entu paati (ppaati) makilkintanar - 2 parisuththar parisuththar - 2 paraloka thaevan parisuththar - nam - 2 jeevanulla thaevan thangum paraloka erusalaem 2. peyarkal eluthappatta thalaippaeraanavarkal - 2 thiruvilaa koottamaakak konndaati makilkintanar - 2 allaelooyaa osannaa - 2 konndaattam konndaattam nam thakappan veettil - 2 jeevanulla thaevan thangum paraloka erusalaem 3. pooranamaakkappatta neethimaankal aavi angae - 2 ellaaraiyum niyaayantheerkkum niyaayaathipathi - 2 neethipathi karththarae - 2 ellaaraiyum niyaayantheerkkum neethipathi - nam -2 jeevanulla thaevan thangum paraloka erusalaem 4. puthiya udanpaattin innaippaalar Yesu angae - 2 nanmai tharum aaseervaatham paesum iraththam angae - 2 iraththam jeyam iraththam jeyam - 2 Yesu kiristhuvin iraththam jeyam - 2 jeevanulla thaevan thangum paraloka erusalaem seeyon malaikku vanthu sernthuvittaோm - 2 paralokam nam thaayakam vinnnakam nam thakappan veedu - 2