Song Profile

காக்கும் தெய்வம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Kaakum Deivam Yesu Irukka

Other Names

Kaakkum Deivam

About

காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே 1. இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர் தானே – 2 2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 3. காண்கின்ற உலகம் நமது இல்லை காணாத பரலோகம் தான் நமது குடியிருப்பு 4. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள் மகிமையை கொண்டு வரும் மறவாதே என் மனமே 5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் தெரிந்து கொள்மனமே சீடன் அவன் தானே 6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும் கிருபை விலகாதென்றார் மனது உருகும் தெய்வம்

Lyrics

Kaakkum dheivam yaesu irukka Kalakkam aen manamae Kanneer aen manamae (2) Kanneer aen manamae 1. Idhuvarai unnai nadathina dhaevan Iniyum nadathich selvaar Ebinaesar avardhaanae (2) Ebinaesar avardhaanae – Kaakkum 2. Paadugal sagithaal paramanin varugaiyil kooda senridalaam Paadi magizhndhidalaam (2) Paadi magizhndhidalaam – – Kaakkum 3. Kaangindra ulagam namadhu illai kaanaadha paraloagam dhaan Namadhu kudiyiruppu (2) Namadhu kudiyiruppu – Kaakkum 4. Seekkiram neengidum ulagappaadugal Magimaiyai kondu varum Maravaadhae en manamae (2) Maravaadhae en manamae – Kaakkum 5. Siluvai sumantdaal subaavam maa’rum Therindhukol manamae Seedan avan dhaanae (2) Seedan avan dhaanae – Kaakkum 6. Malaigal vilagum kundrukal agalum Kirubai vilagaadhendraar Manadhu urugum dheivam (2) Manadhu urugum dheivam – Kaakkum