Song Profile

கால் மிதிக்கும் தேசமெல்லாம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Kaal Mithikkum Thesamellam

Other Names

Kaalmithikkum

About

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்

Lyrics

Kaal mithikkum desam ellam En kartharukku sonthamagum Kanparkkum bomi ellam Kalvari kodi parakkum -- (2) 1. Parakattum Parakattum Silvain jeya kodi Hallelujah Uyarattum Uyarattum Yesuvin thiru naamam Hallelujah -- (2) -- Kaal 2. Ezhumbattum Ezhumbattum Gideonin senaigal Hallelujah Muzhangattum Muzhangattum Yesuthan vazhiendru Hallelujah -- (2) -- Kaal 3. Selattum Selattum Jebasenai thuthisenai Hallelujah Velattum Velattum Ethiriyin erigovai Hallelujah -- (2) -- Kaal 4. Thirakattum Thirakattum Suvisesha vasalgal Hallelujah Valarattum Valarattum Abishega thirusabaigal Hallelujah -- (2) -- Kaal