Song Profile

கலங்கி நின்ற வேளையில்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Kalangi Nindra Velaiyil

Other Names

Kalangi Nindra

About

கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி 1. உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர்-2 தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி செய்யும் தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம் திருவசனம் தேற்றுதையா-2 தீமைகளை நன்மையாக்கி தினம் தினம் நடத்திச் செல்லும் தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து உம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2 காருண்யம் தயவால் காலமெல்லாம் சூழ்ந்து காக்கும் தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்