Song Profile

கர்த்தரை நான் எக்காலத்திலும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Kartharai Naan Ekkalathilum

Other Names

Kartharai Naan

About

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே-2 ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே-3 நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் – கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2 இணைந்து துதித்திடுவோம் அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே 2. துணை வேண்டி நான் மன்றாடினேன் மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2 எல்லாவித அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே 3. ஜீவனை விரும்பி நன்மை காண நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2 தீய சொல் வஞ்சக மொழி நம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே 4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன் அவமானம் அடைய விடவில்லை -2 கூவி அழைத்தேன் நான் செவி சாய்த்து பயம் நீக்கினார்-2-ஆனந்தமே