Song Profile

கர்த்தர் கரம் என் மேலங்க

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Karththar Karam En Maelanga

Other Names

Karthar Karam

About

கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவு பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதிவரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் எத்திடுவார் அணைப்பாரே அரவணைப்பாரே அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே இரத்தத்தாலே கழுவுகிறார் இரட்சிப்பாலே உடுத்துகிறார் தாலாட்டுவார் சீராட்டுவார் வாலாக்காமல் தலையாக்குவார் பறித்துக் கொள்ள முடியாதுங்க ஒருவராலும் முடியாதுங்க

Lyrics

Karththar karam en maelanga kadukalavu payamillanga aenthiduvaar ennaith thaangiduvaar iruthivarai ennai nadaththiduvaar ootdiduvaar thaalaatdiduvaar ethiri vanthaal eththiduvaar annaippaarae aravannaippaarae alli alli muththam koduppaarae iraththaththaalae kaluvukiraar iratchippaalae uduththukiraar thaalaattuvaar seeraattuvaar vaalaakkaamal thalaiyaakkuvaar pariththuk kolla mutiyaathunga oruvaraalum mutiyaathunga