Song Profile

கட்டப்பட்ட மனிதரெல்லாம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Kattappatta Manitharellam

About

கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் - கர்த்தர் உம்மைக் காண வேண்டும் - தேவா எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே அறியாமை இருள் நீக்கி அதிசய தேவனைக் காண வேண்டும் பாவங்கள் சாபங்கள் - பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள் இமயம் முதல் குமரி வரை - என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும் சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு வாழ வேண்டும்