Song Profile

மகிமை தேவ மகிமை

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Magimai Deva Magimai

Other Names

Magimai Deva Magimai

About

மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது-2 மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள்-2 மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர் 1.தேசங்கள் பெருங்கூட்டமாய் கர்த்தரைத் தேடிவரும்-2 ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை 2. பெரும் பெரும் செல்வந்தர்கள் வருவார்கள் சபை தேடி-2 தொழில் செய்யும் அதிபதிகள் மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை 3. ஐந்து வகை ஊழியங்கள் சபையெங்கும் காணப்படும்-2 அப்போஸ்தலர் இறைவாக்கினர் ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை 4.சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் தேசமாவான்-2 கர்த்தர் தாமே அவர் காலத்தில் துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை 5. கடற்கரையின் திரள் கூட்டம் கர்த்தருக்குச் சொந்தமாகும்-2 கத்தோலிக்க சபையெங்கும் அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை 6. அரபு தேசமெங்கும் அபிஷேக மழை இறங்கும்-2 இஸ்லாமியர் பெருங்கூட்டமாய் இரட்சகரை அறிந்து கொள்வார்கள்-3 7. பாரதம் மீட்படையும் துதியால் நிரம்பிவிடும் நாசம் அழிவு கொடுமை எல்லாம் தேசத்தில் இருப்பதில்லை