Song Profile

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Malaimel Yeri

Other Names

Malaimel Yeri

About

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி தீர்க்கதரிசனம் சொல்லணும் ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும் வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

Lyrics

Malaimael aeri vanthaen thakappanae maruroopam aakanum thakappanae – jepa ulakai marakkanumae thakappanae um kural kaetkanum naalmuluthum kaalaiyum maalaiyum mathiya vaelaiyum kaikal umai Nnokki uyaranumae aliyum ulakaththirkaay katharanumae aruththuk kalanjiyaththil serkkanumae umathu vaarththaikal unavaay maaranum ovvoru naalum thiyaanikkanum vaethaththin velichchaththilae nadakkanum vettik geethangal naan paadanum njaanaththaip pothiththu arivai unarththi theerkkatharisanam sollanum aavikal pakuththariyum varam vaenndum viyaathikal neekkum aattal vaenndum