Song Profile

மறவாமல் நினைத்தீரையா

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Maravaamal Ninaitheeraiya

Other Names

Maravaamal Ninaintheeraiyaa

About

மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

Lyrics

Maravaamal Ninaitheeraiyaa Manathaara Nandri Solven Iravum Pagalum Enai Ninainthu Ithuvarai Nadathineere Nandri Nandri Aiya Kodi Kodi Nandri Aiya Ebinezer Neer thanaya Ithu varai uthavineere Eloree Eloree Ennaium Kandeere Eppadi nan nadri solven Belaveena nerangalil Belan Thanteeraya Sugamaanen Sugamaanen Thazhumbugalal sugamaanen En kudumba Maruthuvar Neere Thadailgalai Udaitheeraya Thallada vida villaye Sornthu pona neramellam Thooki enai sumanthu Vaaku thanthu thetrineere Kuraivugal anaithaiyume Magimaiyile niraivaakkineere – en oozhiyam seivatharkku pothumaana panam thanthu meetham meetham edukka cheitheer