Song Profile

மேகமே மகிமையின் மேகமே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Megame Magimayin Megame

Other Names

Megamey

About

மேகமே மகிமையின் மேகமே இந்த நாளிலே இறங்கி வாருமே மேகமே மகிமையின் மேகமே வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போது இறங்கின மேகமே ஆலயம் முழுவதும் மகிமையால் நிரப்புமே 2. வானம் திறக்கணும் தெய்வம் பேசணும் நேச மகனென்று (மகளென்று) நித்தம் சொல்லணும் 3. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே முகங்கள் மாறணுமே ஒளிமயமாகணுமே 4. வாழ்க்கைப் பயணத்திலே முனசென்ற மேகமே நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுமே

Lyrics

Megame Magimayin Megame maekamae makimaiyin maekamae intha naalilae irangi vaarumae maekamae makimaiyin maekamae vanthaal pothumae ellaam nadakkumae 1. aekamaay thuthikkum pothu irangina maekamae aalayam muluvathum makimaiyaal nirappumae 2. vaanam thirakkanum theyvam paesanum naesa makanentu (makalentu) niththam sollanum 3. maruroopamaakkidum makimaiyin maekamae mukangal maaranumae olimayamaakanumae 4. vaalkkaip payanaththilae munasenta maekamae nadakkum paathaithanai naalthorum kaattumae