Song Profile

மிகுந்த ஆனந்த சந்தோஷம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Migundha Aanandha Sandhosham

Other Names

Migundha Aanandha

About

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் -2 நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 4. புல்லுள்ள இடங்களிலே இளைப்பாறச் செய்கின்றார்-2 அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே அனுதினம் நடத்துகின்றார்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்-2 தகப்பன் என்னோடு இருப்பதனால் தடுமாற்றம் எனக்கில்லையே-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த

Lyrics

Miguntha Aanantha Santhosam Yen Karthar Yennodu Irupathal Kuraiyillayea Kuraiyillayea Yen Karthar Yen Meypar 1. Aathuma Thetrugirar Pudubelan Tharuginar – Avar Namathinimitham Neethiyin Pathaiyil Nithamum Nadathuginrar 2. Yethirigalin Kanmunnea Virunthu Padaikinrar Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil Nirambiyathu Yen Pathiram 3. Jeevanulla Natgallellam Kirubai Yennai Thodarum Nanmayum Thayavum Nallellam Thodarum Uyirulla Naatkallellam – Avar 4. Pullulla Idangalilae Ilaipaara Seiginrar Amarntha Thaneergal Aruginil Anuthinam Nadathuginrar 5. Irulsool Pallathakkil Nan Nadakka Nernthalum Thagappan Yennodu Irupathanal Thadumatram Yenakillayea