Song Profile

நாமே திருச்சபை

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Naame Thiruchabai

Other Names

Naame Thiruchabai

About

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம் ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே கொடுக்க வேண்டாம்

Lyrics

Naamae thiruchchapai kiristhuvin thiru udal ovvoruvarum athan thanith thani uruppukkal oru uruppu thunpappattal thunpappattal matta anaiththum thunpappadum koodavae thunpappadum unarnthiduvom innainthiduvom or udalaay seyalpaduvom oru uruppu pukal atainthaal pukal atainthaal matta anaiththum makilchchiyurum sernthu makilchchiyurum Yesu kiristhu paadupattu pakaiyai oliththaar kadavulodu oppuravaaka oru udalaakkivittar poluthu intu saayvatharkul sinam thanniyattum alakaikku ini idam vaenndaam idamae kodukka vaenndaam