Song Profile

நன்றி நன்றி நன்றி என்று

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Nandri Nandri Nandri Endru Thudhikiren

Other Names

Nandri Nandri

About

Nandri Nandri Nandri Endru Thudhikiren நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2) நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2) அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே (2) – நன்றி பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் (2) தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகிறீர் (2) – நன்றி உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் உண்மையான நண்பர்களை தருகின்றீர் (2) நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே (2) – நன்றி கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர் கருவியாக பயன்படுத்தி வருகின்றீர் (2) கண்மணிபோல் காப்பவரே கைவிடாமல் மேய்ப்பவரே (2) – நன்றி

Lyrics

Nandri nandri nandri endru thudhikiren Nallavarae um nanmaigalai ninaikiraen (2) Nandri aiyaa nandri aiyaa – Yaesaiyaa Thagudhiyillaa adimai ennai anaikireer Thaangi thaangi vazhi nadathi magizhgindreer (2) Adhisayangal aayiram Anbarae um karangalilae (2) – Nandri Belaveenam neekki dhinam kaakkindreer Perum perum kaariyangal seigindreer (2) Theemaiyaana anaithaiyum Nanmaiyaaga maatrugireer (2) – Nandri Unavu udai dhinam thandhu magizhgindreer Unmaiyaana nanbargalai tharukindreer (2) Nanmaiyaana eevugal Naalthoarum tharubavarae (2) – Nandri Kadhari azhudha naeramellaam thookkineer Karuviyaaga payanpaduthi varugindreer (2) Kanmanipoal kaappavarae Kaividaamal meippavarae (2) – Nandri