Song Profile

நீங்க போதும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Neenga Pothum Yesappa

Other Names

Neenga Pothum

About

Neenga Pothum Yesappa நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெ; பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் 4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்

Lyrics

Neenga poadhum yaesappaa Unga samoogam enakkappaa (2) 1. Eththanai inbamae Undhan samookamae (2) Ullamum udalumae Umakkaai yaengudhqe (2)- en 2. Pudhubelan tharugireer Pudhu ennei pozhigireer (2) Kanitharum marangalaai Sezhiththoanga seigireer (2)  Naan 3. Appaa um sannidhiyil Eppoa naan vandhu nirppaen (2) Thirumugam kandu naan Thirupthiyil moozhguvaen (2) Um 4. Thaenilum inimaiyae Thevittaadha amudhamae (2) Theadiyum kidaikkaadha Oppatra selvamae (2)  Naan