Song Profile

நீங்கதான் எல்லாமே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Neengadhaan Ellame

Other Names

Neengadhaan Ellame

About

நீங்கதான் எல்லாமே, உம் ஏக்கம்தான் எல்லாமே-2 சித்தம் செய்யணுமா, செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர், கைவிட்டு விடுவீரோ-2 இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம் எனது மறைவிடம்-2 இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர்-2 நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன் களிகூர்ந்து துதிக்கின்றேன்-2 நீதிமானாய் மாற்றினீரே நித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்தவரே-2 துதி உடை போர்த்தி தினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்