Song Profile

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Nirappungappa

Other Names

Nirappungappa

About

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும் பாவங்கள் சாபங்கள் நீக்கணும் பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Lyrics

Nirappungappaa nirappungappaa en paaththiraththai thannnneeraalae nirappungappaa nirappungappaa nirappungappaa um parisuththa aaviyaalae nirappungappaa iravellaam kannviliththu jepikkanum ethai ninaiththum kalangaama thuthikkanum aaraaka perukkeduththu odanum aayirangal ummanntai nadaththanum thooya vaalvu thinam vaalanum thaaynaadu umpaatham thirumpanum en appaa um aekkangal ariyanum thappaamal um valiyil nadakkanum paavangal saapangal neekkanum parisuththa vaalkkai intu vaalanum