Song Profile

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Nitchayamagave oru mudivu

Other Names

Nichayamagavae

About

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன்போகாது நிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் வேண்டாம் புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே அனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால் அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை

Lyrics

Nichchayamaakavae oru mutivu unndu un nampikkai veenpokaathu nichchayamaakavae nichchayamaakavae munthinavaikalai ninaikka vaenndaam vaenndaam poorvamaanavaikalai sinthikka vaenndaam vaenndaam puthiya kaariyaththai seyvaen entarae ippoluthae thontum entarae karththarmael paaraththai nee vaiththu veedu kaalamellaam avarai thuthiththu paadu paadu avaro unnai entum aatharippaarae anuthinam nadaththich selvaarae neethiyin palikalai nee seluththi seluththi karththar mael nampikkaiyaaka irunthaal avaro unnai vittu vilakuvathillai unnai entum kaividuvathillai