Song Profile

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ottathai Odi Mudikanum

Other Names

Ottathai Odi

About

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்து கலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல் பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2 மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2 கண்ணீரோடும் தாழ்மையோடும் கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமே வீடு வீடாய் நுழையணுமே – 2 கிருபையின் நற்செய்தி சொல்லனுமே ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2