Song Profile

பாடுவேன் மகிழ்வேன்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Paduven Magilven Kondaduven

Other Names

Paaduven magilven kondaduven lyrics paaduven magilven songs paaduven magilven songs lyrics

About

பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன் அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி -2 துயர் நீக்கும் மருத்துவரே என் துதிக்குப் பாத்திரரே பெலனெல்லாம் நீர்தானையா பிரியமும் நீர்தானையா - என் கல்வாரி சிலுவையினால் - என் சாபங்கள் உடைந்ததையா ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த அடிமைக்குக் கிடைத்ததையா இயேசுவே உம் இரத்தத்தால் என்னை நீதிமானாய் மாற்றினீரே பரிசுத்த ஆவி தந்து - உம் அன்பை ஊற்றினீரே உம்மையே நம்பி வாழ்வதால் உமக்கே சொந்தமானேன் - என் உயிரான கிறிஸ்து வந்தால் - உம் உறவுக்குள் வந்துவிட்டேன் இவ்வுலகப் போக்கின்படி நான் வாழ்ந்தேன் பலநாட்கள் உம்மோடு இணைத்தீரைய்யா -உம் மிகுந்த இரக்கத்தினால் வாழ்வு தரும் ஊற்று நீரே வழிகாட்டு தீபம் நீரே புயலில் புகலிடமே - கடும் வெயிலில் குளிர் நிழலே பேரின்ப நீரோடையில் என் தாகம் தணிப்பவரே உமது பேரன்பு - அது எத்தனை மேலானது

Lyrics

Paaduvaen makilvaen konndaaduvaen appaa samookaththil paati makilnthu konndaaduvaen akkini mathil neerae aaruthal malai neerae ikkattil thunnai neerae irulil velichcham neerae nanti nanti nanti thuyar neekkum maruththuvarae en thuthikkup paaththirarae pelanellaam neerthaanaiyaa piriyamum neerthaanaiyaa en kalvaari siluvaiyinaal en saapangal utainthathaiyaa aapirakaamin aaseervaathangal atimaikkuk kitaiththathaiyaa Yesuvae um iraththaththaal ennai neethi maanaay maattineerae parisuththa aavi thanthu um anpai oottineerae ummaiyae nampi vaalvathaal umakkae sonthamaanaen en uyiraana kiristhu vanthathaal um uravukkul vanthuvittaen ivvulakap pokkinpati naan vaalnthaen palanaatkal ummodu innaiththeeraiyyaa um mikuntha irakkaththinaal vaalvu tharum oottu neerae valikaattum theepam neerae puyalil pukalidamae kadum veyilil kulir nilalae paerinpa neerotaiyil en thaakam thannippavarae umathu paeranpu athu eththanai maelaanathu