Song Profile

பகல்நேரப் பாடல் நீரே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Pagal Nera Paadal

Other Names

Pagal Nera

About

பகல்நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும் போது தாங்கினீர் கிருபையினால் என் தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை

Lyrics

Pakalnaerap paadal neerae iravellaam kanavu neerae maelaana santhosham neerae naalellaam umaip paaduvaen en erusalaemae unai maranthaal valakkaram seyal ilakkum makilchchiyin makudamaay karuthaavitil naavu ottik kollum en makilchchiyin makudam neerthaanaiyyaa en manavaalarae umai maravaen kavalaikal peruki kalangumpothu makilviththeer um anpinaal kaalkal sarukki thadumaarum pothu thaangineer kirupaiyinaal en thaaymati thavalum kulanthaipola makilchchiyaay irukkinten ippothum eppothum nampiyullaen ummaiyae nampiyullaen makilchchi paarvaiyil serukku enakkillai irumaappu ullaththil entumillai payanatta ulakaththin seyalkalilae pangu peruvathillai