Song Profile

பரலோக தேவனே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Paraloga devane

Other Names

Paraloga Devanae

About

பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது ஏதுவுமில்லை-இந்த எல்ஷடாய் -2 சர்வவல்லதெய்வமே உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – உம்மை யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே எல்ரோயீ -2 என்னைக் கண்ட தெய்வமே

Lyrics

Paraloka thaevanae paarakkiramam ullavarae akilaththai aalpavarae ummaal aakaathathu aethuvumillai-intha elshadaay -2 sarvavallatheyvamae uyarththukirom vaalththukirom vanangukirom – ummai yaekovaa nisiyae vetti thantha theyvamae yaekovaa raqppaa sukam thantha theyvamae elroyee -2 ennaik kannda theyvamae