Song Profile

பச்சையான ஒலிவ மர

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Patchaiyaana Olivamara

Other Names

Patchaiyaana Olivamara

About

பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது என்று நான் நன்றி சொல்வேன் -2 பாதம் அமர்ந்திருப்பேன் -2 அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம் ஆலயத்தில் வளர்கின்றவன் நான் அபிஷேக ஒலிவமரம் தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில் தியானிப்பேன் இராப்பகலாய் -2 இலையுதிரா மரம் நான் -2 செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான் வேர்கள் தண்ணீருக்குள் -2 பயமில்லை வெயில் காலத்தில் -2 பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக