Song Profile

பெருமழை பெருவெள்ளம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Perumazhai Peruvellam

Other Names

Perumazhai

About

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு இராஜாவின் பேழைக்குள் -நீ மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது - வந்துவிடு குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே நீதிமானாய் இருந்ததால் உத்தமானாய் வாழ்ந்ததால் - நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது பெருங்காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி செலுத்தினார்