Song Profile

போதும் நீங்க போதும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Podhum Neenga Podhum

Other Names

Podhum Neenga Podhum

About

போதும் நீங்க போதும் உம் சமுகம் உம் பிரசன்னம்-2 எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா -2 இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் 1. உம் விருப்பம் செய்வதுதான் என் வாழ்வின் ஏக்கமையா-2 இதுதானே என் உணவு இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2) இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் ஏங்கி தினம் தவிக்கின்றது-2 ஜீவனுள்ள என் தேவனே என் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2 இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள 3.உம் சமுகம் வாழ்கின்ற நான் உண்மையிலே பாக்கியவான்-2 எப்போதும் உம்மைத் துதிப்பேன் எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2 இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை 4. இவ்வுலக வாழ்வைவிட உம் சமுகம் மேலானது-2 பெலத்தின் மேலே பெலனடைவேன் வருகையிலே உம்மைக் காண்பேன்-2 இயேசையா என் மீட்பரே-2- பெலத்தின் 5.அழுகையெல்லாம் ஆனந்த நீரூற்றாக மாற்றுகிறீர் குளங்களெல்லாம் நிரம்புதையா வல்லமை மழையாலே-2 இயேசையா என் மீட்பரே-2-குளங்களெல்லாம்