Song Profile

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Porutkal Mela

Other Names

Porutkal Mel Aasai

About

பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா அம்போதான் உம் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொள் பெருமை என்ற வலையில் விழாதே அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும் அழிந்து போகும் உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் நீ மரித்தால் நித்திய வீட்டில் நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம் அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை அனுதினமும் நடத்திச் செல்வாரே

Lyrics

Porutkal maela kannnu pochchunnaa pochchayyaa un apishaekam aatkal maela kannnu pochchunnaa ampothaan um apishaekam kaaththuk kol kaaththuk kol nee pettuk konnda apishaekaththaik kaaththuk kol perumai enta valaiyil vilaathae athu varumaiyaik konndu vanthidum panaththilae mayangi vidaathae unnaip paathaalam konndu poyvidum alinthu pokum ulakap porutkalaal nannparkalai sampaathiththuk kol nee mariththaal niththiya veettil nirantharamaay aettuk kolvaarkal alaiththa alaippil nilaiththirunthaal nee apishaekaththai kaaththuk kollalaam alaiththavar unnmaiyullavar unnai anuthinamum nadaththich selvaarae