Song Profile

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Puthiya Vaazhvu Tharum Punitha Aaviyae

Other Names

Pudiya Vaazhvu puthiya vaalvu tharum lyrics

About

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே வரவேண்டும் வரவேண்டும் 2. தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி வழியணுமே மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி மகிழணுமே 4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற உப்பாய் மாறணுமே இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் மரமாய் வளரணுமே 5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும் தூயவர் வரவேணுமே புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும் புனிதரே வரவேணுமே

Lyrics

puthiya vaalvu tharum punitha aaviyae parisuththa theyvamae paraloka theepamae 1. irul niraintha ulakaththilae velichchamaay vaarumaiyaa paava irul neekki parisuththamaakkum paramanae vaarumaiyaa varavaenndum vallavarae varavaenndum nallavarae varavaenndum varavaenndum 2. thataikal neekkum thayaapararae utaiyaay vaarumaiyaa odungip pona engal aaviyai viratti ursaakam thaarumaiyaa 3. ennnney apishaekam engal maelae nirampi valiyanumae mannnnaana udalai veruththu veruththu entum pannpaati makilanumae 4. ulakam engilum suvaiththarum vennnnira uppaay maaranumae ilaikal uthiraamal kanikal thanthidum maramaay valaranumae 5. thuyaram neekki aaruthal alikkum thooyavar varavaenumae pulampal maatti makilchchiyoottum punitharae varavaenumae