Song Profile

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Raththathinaalae Kazhuvapattean

Other Names

Raththathinaalae

About

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் அலகையின் பிடியினின்று-நான் இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் – சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2 பாவம் செய்யாத ஒரு மகனைப்போல பார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம் 2. என் சார்பில் தேவனை நோக்கி தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் அருள் நிறைந்த இறை அரியணையை துணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம் இயேசுவின் திரு இரத்தமே தீய ஆவி(யும்) அணுகாது தீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம் 4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும் வாழ்நாளெல்லாம் தினமும் நன்மையான காரியங்கள் நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம் 5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி பரிசுத்தமாக்கும் இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு-இரத்தம் ஜெயம்

Lyrics

Rathathinaalae kazhuvappatten parisuthamaakapatten-2 Meetkapatten thiruraththathaal alagayin pdiyininru-2 Raththam jayyam raththam jayyam yesu christhuvin rattham jayyam-2 BGM Padaithavare yennai yetru kondaar sindhapatta thiruraththathal-2 Paavam seiyaatha oru maganaipola paarkindraar paramapitha-2 Raththam jayyam raththam jayyam yesu christhuvin rattham jayyam-2 Rathathinaalae kazhuvappatten parisuthamaakapatten-2 BGM Yensaarbil dhevanai noaki thodarnthu koopidum ratham-2 Arul niraintha irai ariyanayai thoonivudan anugi selvom-2 Raththam jayyam raththam jayyam yesu christhuvin rattham jayyam-2 Rathathinaalae kazhuvappatten parisuthamaakapatten-2 BGM Porkavasam en thalaikavasam yesuvin thiruraththame-2 Theeya aavi aanugaathu theengizhaika mudiyaathu Entha Theeya aaviyum aanugaathu theengizhaika mudiyaathu Raththam jayyam raththam jayyam yesu christhuvin rattham jayyam-2 Rathathinaalae kazhuvappatten parisuthamaakapatten-2 Meetkapatten thiruraththathaal alagayin pdiyininru-2 Raththam jayyam raththam jayyam yesu christhuvin rattham jayyam-2