Song Profile

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Sthothira Pali

Other Names

Stothira Bali

About

ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயா உடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா அரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூடவைத்தீர் நன்றி ஐயா பாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா அனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா இரட்சிப்பு நன்றி ஐயா

Lyrics

Sthothira Pali Sthoththirapali sthoththira pali appaavukku thuthiyum kanamum makimaiyum en appaavukku 1. sukam thantheerae nanti aiyaa pelan thantheerae nanti aiyaa 2. unavu thantheer nanti aiyaa utaiyum thantheer nanti aiyaa 3. anpu koorntheer nanti aiyaa aravannaiththeer nanti aiyaa 4. koodavaiththeer nanti aiyaa paada vaiththeer nanti aiyaa 5. apishaekiththeer nanti aiyaa analaakkineer nanti aiyaa 6. iraththam sinthineer nanti aiyaa iratchippu nanti aiyaa