Song Profile

சுகம் பெலன் எனக்குள்ளே

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Sugam Belan Enakkulley

Other Names

Sugam Belan

About

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமையின் நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தமணி எங்கும் பாய்கின்றதே -2 உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா ரெட்சகரே சுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் திசுக்கள் வல்லமை பாய்கின்றதே எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா 3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா