Song Profile

தலைகள் உயரட்டும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Thalaigal Uyarattum

Other Names

Thalaigal Uyarattum

About

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார் – இயேசு -2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள் 1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2 படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும்-2 உள்ளே நுழையட்டும்- யார் இந்த 2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ அதன் குடிகள் எல்லாம் அவரின் உடைமை அன்றே -2 தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் இரட்சகர் இயேசுவை-2 இரட்சகர் இயேசுவை-யார் இந்த 3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்? அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2 சுத்தமான கைகள் தூய்மையான இதயம் உடையவன் தானே-2 உடையவன் தானே-தலைகள் 4. கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம் அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்-2 நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு தீர்ப்பு கூறிவிட்டார்-2 தீர்ப்பு கூறிவிட்டார்