Song Profile

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Thuthi eduthal sathan oduvan

Other Names

Thuthi Eduthaal

About

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப்பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான் ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் நிச்சயம் மீனின் வயிற்றிலே யோனா துதித்தான் கட்டளை பிறந்தது போனான் நினிவே வாயிலே எக்காளம் கையிலே திருவசனம் சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

Lyrics

Thuthi eduththaal saaththaan oduvaan murumuruththaal thirumpi varuvaan thuthiththuppaati mathilai itippom makilnthu paati eriko pitippom taevit paatinaan savulukku viduthalai kalakkam neengiyathu aaruthal vanthathu thuthikkum thaaveethukko konjamum payamillai visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyatichchaாn aadukal maeyththavan arasanaay maarinaan aaraathanai veeranukku pramoshan nichchayam meenin vayittilae yonaa thuthiththaan kattalai piranthathu ponaan ninivae vaayilae ekkaalam kaiyilae thiruvasanam suyaththai utaiththu jeyaththai eduppom