Song Profile

உம் சித்தம் போல்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Um Sitham Pol

Other Names

Um Sitham

About

உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை பரனே உந்தன் திருசித்தத்தை அறிவதல்லோ தூயவழி – உம் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல் வழி தவரு நடந்திடவே வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம் 3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம் அடியார் மீது ஜொலித்திடட்டும் இரவு பகல்கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே – உம் 4. இடுக்கமே என் அப்பமுமாய் கண்ணீரோ என் தண்ணீருமாய் பருகிடினும் பயப்படேன் நான் என்றென்றும் உம் சித்தம் போதும் – உம்

Lyrics

Um sitham poal ennai endrum Tharparanae neer nadathum En sithamoa ondrum vaendaam En piriyanae en yaesuvae 1. Thiru maarbil naan saaindhiduvaen Maru pirayaana kaalam varai Paranae undhan thirusithathai Arivathalloa thooyavazhi – Um 2. Vazhi pirayaani moodanaippoal Vazhi thavari nadandhidavae Vazhi idhuvae endru sollum Iniya satham dhonithidattum – Um 3. Akkinisthambam maegasthambam Adiyaar meedhu jolithidattum Iravu pakalkooda nindru Endrendrumaai nadaththidumae – Um 4. Idukkamae en appamumaai Kanneeroa en thanneerumaai Parugidinum bayappadaen naan Endrendrum um sitham poadhum – Um