Song Profile

உமக்குப் பிரியமானதைச் செய்ய

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Umakku piriyamaanathai seiya

About

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே நீரே என் தேவன் – உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே உம்மை நோக்கி என் கைகளை உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா வறண்ட நிலம் தவிப்பது போல் என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா எனது ஏக்கமே எனது பிரியமே எனது பாசமே எனது ஆசையே உமது அன்பை அதிகாலையில் காணச் செய்யும் கருணை நேசரே உம்மையே நம்பியுள்ளேன் நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே அன்பின் சிகரமே ஆருயிரே அணைக்கும் தெய்வமே ஆறுதலே

Lyrics

Umakkup piriyamaanathaich seyya enakkuk kattuth thaarum theyvamae neerae en thaevan – um nalla parisuththa aaviyaanavar semmaiyaana valiyilae nadaththa vaenndumae maeka sthampamae akkini sthampamae thaettum theyvamae thunnaiyaalarae ummai Nnokki en kaikalai uyarththi uyarththi makilkinten aiyaa varannda nilam thavippathu pol en aanmaa umakkaaka ovvoru naalum aengi aengi thavikkintathaiyaa enathu aekkamae enathu piriyamae enathu paasamae enathu aasaiyae umathu anpai athikaalaiyil kaanach seyyum karunnai naesarae ummaiyae nampiyullaen neer virumpum ul nalla paathaikalai thinanthorum kaatta vaenndum thivyanaatharae anpin sikaramae aaruyirae annaikkum theyvamae aaruthalae