Song Profile

உமக்குத்தான் உமக்குத்தான்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Umakkuthaan Umakkuthaan

Other Names

Umakkuthaan

About

உமக்குத்தான் உமக்குத்தான் ஏசைய்யா என் உடல் உமக்குத்தான் 1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை பரிசுத்த பலியாக (2) உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்டேன் (2) பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான் 2. கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்து போகும் (2) உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2) பரிசுத்தரே பரிசுத்தரே (2) – உமக்குத்தான் 3. உலக போக்கில் நடப்பதில்லை ஒத்தவேஷம் தரிப்பதில்லை (2) தீட்டானதை தொடுவதில்லை தீங்குசெய்ய நினைப்பதில்லை (2) பரிசுத்தரே பரிசுத்தரே(2) – உமக்குத்தான் உமக்குத்தான் உமக்குத்தான் ஏசைய்யா என் உடல் உமக்குத்தான் நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான் நானும் என் குடும்பமும் உமக்கு தான்

Lyrics

Umakkuththaan umakkuththaan aesaiyyaa en udal umakkuththaan 1. oppukkoduththaen en udalai parisuththa paliyaaka (2) umakkukantha thooymaiyaana jeeva paliyaay tharukintaen (2) parisuththarae parisuththarae(2) – umakkuththaan 2. kannkal ichchaை udal aasaikal ellaamae olinthu pokum (2) umathu siththam seyvathuthaan ententaikkum nilaiththirukkum (2) parisuththarae parisuththarae (2) – umakkuththaan 3. ulaka pokkil nadappathillai oththavaesham tharippathillai (2) theettanathai thoduvathillai theenguseyya ninaippathillai (2) parisuththarae parisuththarae(2) – umakkuththaan umakkuththaan umakkuththaan aesaiyyaa en udal umakkuththaan naanum en pillaikalum umakku thaan naanum en kudumpamum umakku thaan