Song Profile

உம்மை நம்பி உந்தன்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ummai Nambi Unthan

About

உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 1. கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லம் காத்துக் கொண்டீர் 2. மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தீர் 3. அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை அடிமைக்குத் தந்தீரே 4. குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள் முடவர்கள் நடந்தார்கள்