Song Profile

உம்மை உயர்த்தி

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Ummai Uyarthi Uyarthi

Other Names

Ummai Uyarthi

About

உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம்மனிழுதையா உம்மை நோக்கிப்பார்த்து இதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (4) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவே வாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரே சிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால் முடிசூட்டி மகிழ்பவரே

Lyrics

Ummai Uyarthi Uyarthi ummai uyarththi uyarththi ullammaniluthaiyaa ummai Nnokkippaarththu ithayam thulluthaiyaa 1. karam pitiththu nadaththukireer kaalamellaam sumakkinteer nanti nanti (4) - ummai 2. kannnneerellaam thutaikkinteer kaayamellaam aattukirir; 3. nallavarae vallavarae kaannpavarae kaappavarae 4. iruppavarae irunthavarae inimaelum varupavarae 5. valuvoottum thiru unavae vaalavaikkum nalmarunthae 6. sakaayarae thayaapararae sirushtikarae sinaekitharae 7. varudangalai nanmaikalinaal mutisootti makilpavarae