Song Profile

வாக்களித்த அனைத்தையும்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Vaakkalitha Anaithaiyum

Other Names

Vaakkaliththa Anaiththaiyum

About

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் - தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் பட்டப்பகல் போல என் நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன் உமக்காய் காத்திருப்பேன் - உம்மை பாதத்தில் வைத்துவிட்டேன் என் பாரங்கள் கவலைகள் - உம் தள்ளாட விடமாட்டீர் தாங்கியே நடத்தி செல்வீர் - என்னை கோபங்கள் எரிச்சல்கள் அகற்றி எரிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே நன்மைகள் செய்திடுவேன்