Song Profile

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Vaazthugirom Vanangugirom

About

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா