Song Profile

வெப்பமிகு நாட்களில்

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Veppamigu Natkalil

Other Names

Veppamigu Naatkalil

About

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2 என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையே உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2 பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான் என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும் பேரன்பு பின் தொடரும் – உம் இதயம் அகமகிழும் – என் இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் 2.இக்கட்டு துன்ப வேளையில் காக்கும் தகப்பன் நீரே – 2 பூரண சமாதானம் – உம் தினம் தினம் இதயத்திலே – 2 3.குருடன் பர்த்திமேயு கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2 இயேசுவே இரங்கும் என்றான் பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2 4.நம்பி வந்த குஷ்டரோகியை நலமாக்கி அனுப்பினீரே யவீரு உம்மை நம்பியதால் மகள் அன்று சுகம் பெற்றாள்