Song Profile

விடுதலை விடுதலை

Fr S J Berchmans

Tamil

Alternate Title

Viduthalai Viduthalai

About

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை - உனக்கு பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை எப்போதும் வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை - எப்போதும் கவலையிலிருந்து விடுதலை கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு